ரமேஷ் பிரேதன் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை நல்லபாம்பு: நீல அணங்கின் கதை (நாவல்) NALLABĀMBU: tale of blue goddess (novel) Ramesh Predan வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை திருவள்ளுவர் நன்றி புதிய பேசும் சக்தி மாதயிதழ் ஆசிரியர். ஜெயகாந்தன் எஸ். செந்தில் குமார் பேராசிர...